Gramavanam смотреть последние обновления за сегодня на .
எத்தனையோ பண்ணையாளர்கள் வெளியில் தெரியாமல் சத்தமில்லாமல் அழகான இயற்கையின் வாழ்வியலோடு சேர்ந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அப்படி ஒரு பண்ணையாளர் தான் இவர். இவரின் முகவரி: K. செல்வமணி, ஆதிச்சனூர் கிராமம், உடையார்பாளையம் (tk), அரியலூர் (Dt). Ph: 9629810779. #தூய_சிறுவிடை_வளர்ப்பு #சிறுவிடை_குஞ்சுகள் #siruvidai_valarppu #Ariyalur_district #gramavanam #asolabed தீவன செலவு இல்லை #குறைந்த_முதலீடுகொட்டகை #லாபகரமான_கோழிவளர்ப்பு கிராமவனம் சேனல் தொடர்புக்கு: அரியலூர் மாவட்டம் இராஜா 8526714100.
குறைந்த இடத்தில் குறைவான கோழிகள் கொண்டு நல்ல வருமானத்தையும் அனுபவத்தையும் பெற்றுள்ளார் இந்த பண்ணையாளர். இவரின் முகவரி: M.G.இராமசந்திரன், அழிசுக்குடி (கிராமம், பருக்கல் (Po), உடையார்பாளையம் (TK), அரியலூர் Dt. Ph: 9688674876 #siruvidai_valarppu #successful_poultry_farm #நாட்டுகோழி_வளர்ப்பு #ariyalur #gramavanam கிராமவனம் சேனல் தொடர்புக்கு: அரியலூர் மாவட்டம் இராஜா 8526714100.
முகவரி: A. முகமது ஹனிபா, குதிரையாறு அணை, கொடைகானல் மலையடிவாரம், பழனி வட்டம், திண்டுக்கல் மாவட்டம். ph: 7010301705, 8925718001 #siruvidai #idaivettu #சிறுவிடை_இடவெட்டு #தூயநாட்டுகோழிபண்ணை #gramavanam gramavavam contact number: Ariyalur raja 8526714100.
அரியலூர் ராஜாவின் புதிய YouTube சேனல் கிராமவனம்- GRAMAVANAM 🤍 கோழிகள் பேசி கேட்டதுண்டா? 🤍 கோழிகளை கூட்டி சென்று முட்டையிட வைக்கும் சேவல்! அரிதான காட்சி! கேட்டதுண்டு பார்த்ததுண்டா? 🤍 #கிராமவனம், #GRAMAVANAM #AriyalurRaja
முட்டை விற்பனைக்கு நிறைய நண்பர்கள் தொழில் தொடங்க உள்ளனர். இதில் இன தேர்வு மிக முக்கியம். நாட்டு கோழியில் அதிக முட்டையிடும் கோழி இனத்தை தேர்வு செய்வது நல்லது. நாட்டு கோழில் அதிக முட்டையிடும் கோழியாய் நிக்கோபாரி இனம் உள்ளது. இந்த இனத்தை தேர்வு செய்தால் சிறப்பாய் இருக்கும். #நிக்கோபாரி_nicobari #அதிக_முட்டை #முட்டை_விற்பனை #gramavanam கிராமவனம் சேனல் தொடர்புக்கு: அரியலூர் மாவட்டம் இராஜா 8526714100.
இந்தியாவில் நிறைய முந்திரி இனங்கள் உள்ளது. அதில் அதிகம் காய்க்க கூடிய முந்திரி இனத்தை மங்களூர் ஆராய்ச்சி உருவாக்கியுள்ளனர். அதனை பற்றிய வீடியோ தான் இது. #முந்திரி_பழம் #munthuri_maram #baskara_tree #cashew_trees #cachewnuts #Mangalore_cashew_reasearch_station #gramavanam கிராமவனம் சேனல் தொடர்புக்கு: அரியலூர் மாவட்டம் இராஜா 8526714100.
இவர் மேய்ச்சல் முறையில் தீவன செலவை குறைத்து நாட்டு பன்றி வளர்த்து வருகிறார். முகவரி: R.அஜீத், T.கீழவெளி (கிராமம்), உடையார்பாளையம் (tk), அரியலூர் (dt). ph: 8531892151 #நாட்டுபன்றிவளர்ப்பு #countrypigfarm #pigeon #pandri #gramavanam கிராமவனம் சேனல் தொடர்புக்கு: அரியலூர் மாவட்டம் இராஜா 8526714100.
ஆதி காலத்திலிருந்தே அனைவரின் வீட்டிலும் தங்கள் தேவைக்கு கோழி வளர்த்து வந்துள்ளனர். ஒவ்வொரு தலைமுறையிலும் மருத்துவம் தீவனம் என மாறிகொண்டே வருகிறது. 40 வருடத்திற்கு முன் எப்படிலாம் கோழி வளர்த்தனர் என்பதை விளக்கும் வீடியோ தான் இது. #பண்டையகால_கோழி_வளர்ப்பு #gramavanam #chicken_feed #chicken_medicine #மஞ்சணத்தி_நுணா #neem_oil #kozhi_Koothugal கிராமவனம் சேனல் தொடர்புக்கு அரியலூர் மாவட்டம் இராஜா 8526714100.
வணக்கம் நண்பர்களே! எனது ஆறு வருட கோழி வளர்ப்பு பயணத்தில் குறைந்த தாய்கோழிகள் வைத்து அதிக வருமானம் எடுக்கும் தொழில்நுட்ப அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்! புதிய பண்ணையாளர்களுக்கு இதில் நிறைய பயன் உள்ள தகவல் கிடைக்கும். கொஞ்ச கொஞ்சமாக ஒரு பண்ணை வளர்ச்சி அடையும் போது தான் அனுபவமும் நிலையான வருமானமும் கிடைக்கும். #குறைந்த_முதலீடு_அதிக_லாபம் #siruvidai_valarpu #gramavanam #success_farm கிராமவனம் சேனல் தொடர்புக்கு: அரியலூர் மாவட்டம் - இராஜா- 8526714100
வணக்கம் நண்பர்களே! நமது பண்ணையில் நடக்கும் சில காமெடிகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளவே இந்த வீடியோ! #shortfilm #gramavanam #கோழிபண்ணையும்_கணவன்_மனைவியும் கிராமவனம் சேனல் தொடர்புக்கு: அரியலூர் மாவட்டம் இராஜா 8526714100
சென்னை திருப்போரூரில் தூய சிறுவிடை வளர்த்து கோழி குஞ்சுகள் விற்பனை செய்து வருகிறார். குறைவான இடத்தில் நல்ல வருமானம் எடுக்கும் அளவுக்கு அனுபவங்களை கற்றுள்ளார். இவரின் பண்ணை முறையை பற்றிய காணொளிதான் இது. இவரின் முகவரி: A. விஷ்ணு, காயார் கிராமம், திருப்போரூர் (tk), செங்கல்பட்டு (Dt), சென்னை 603110 Ph: 7358479496 #Chennai_siruvidai_valarppu #cuntry_chicken_farm #gramavanam #தூயசிறுவிடைவளர்ப்பு கிராமவனம் சேனல் தொடர்புக்கு: அரியலூர் மாவட்டம் இராஜா 8526714100
இவரின் முகவரி : M. கோபால், மேட்டூர் தாலுகா, சேலம் மாவட்டம், ஜலகண்டபுரம். PH: 9043415112. கிராமவனம் சேனல் தொடர்புக்கு: அரியலூர் மாவட்டம் இராஜா PH: 8526714100.
அனைத்து விவசாயிகளுக்கும் இருக்கும் மிகப் பெரிய கனவு ஒருங்கிணைந்த பண்ணை தான். இவர் அதனை சிறப்பாய் சிறிய அளவில் செய்து வருகிறார். இவரின் முகவரி: N. கோவிந்தசாமி, கொஞ்சிக்குப்பம், காடாம்புலியூர் (Po), பண்ருட்டி (tk), கடலூர் dt. Ph: 9788081249 #integrated_farm #cow_goat #native_chicken #gramavanam #kadalur # கிர்மாடு # சேலம்கருப்புஆடு #இராஜபாளையம்நாய் கிராமவனம் சேனல் தொடர்புக்கு: அரியலூர் மாவட்டம் இராஜா 8526714100.
5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்கள் நாட்டு மரங்கள் கொண்டு காடுகள் உருவாக்கினால் இயற்கையை பாதுகாக்கலாம். இவர் காடுகள் பழ மரங்கள் மற்றும் கோழி வளர்ப்பு என ஒருங்கிணைந்த பண்ணையை இயற்கை முறையில் சிறப்பாய் நடத்தி வருகிறார். இவரின் முகவரி: K.S. J. organic farm, Mr.பிரகாஷ், சேர்பேடு கிராமம், பெரியபாளையம் கோவில் அருகில், திருவள்ளூர் dt. Ph: 7305987771 #organic_farming #integrated_farm #farest #fruit_organic_farm #native_chicken_farm #Chennai #gramavanam #permaculture கிராமவனம் சேனல் தொடர்புக்கு: அரியலூர் மாவட்டம் இராஜா 8526714100.
20 சென்ட் இடத்தில் ஒருங்கிணைந்த பண்ணை ஆரம்பித்து நல்ல வருமானம் எடுத்து மனநிறைவோடு வாழும் பண்ணையாளர்! இவரின் முகவரி: K.செல்வமணி, ஆதிச்சனூர் கிராமம், உடையாளர்பாளையம் (tk), அரியலூர் (dt). Ph: 9629810779 #gramavanam #fish_farm #integrated_farm #siruvidai #lowcast_farming கிராமவனம் சேனல் தொடர்புக்கு: அரியலூர் மாவட்டம் இராஜா 8526714100.
எந்த ஒரு தொழிலிலும் நமது நேரடி கண்காணிப்பு இல்லாமல் போனால் அது தோல்வியில் தான் முடியும். இந்த பண்ணையாளரும் தொடர் தோல்விகளுக்கு பிறகு தன் கோழி வளர்ப்பை வெற்றிகரமாக மாற்றியுள்ளார். இவரின் முகவரி: C. திருமலை மணிகண்டன், சிலம்பூர் கிராமம், அரியலூர் மாவட்டம். Ph: 7418151025 #தூயசிறுவிடைவளர்ப்பு #நாட்டுகோழிவளர்பு #கூண்டுமுறை_கோழிவளர்ப்பு #siruvidai_Kolivalarppu #tamilnadu_nativechicken #successful_farm கிராமவனம் சேனல் தொடர்புக்கு: அரியலூர் மாவட்டம் இராஜா 8526714100.
#ஓனருவருவாரு_தங்கபுழுதருவாரு #kozhi_koothugal #funnyvideo #funny_chicken #trending #chicken_speech #gramavanam #shortfilm kozhi koothugal contact - 8526714100.
பல ஆண்டுகளாக நம் முன்னோர்கள் தண்ணீரை சுத்தம் செய்ய தேற்றான் கொட்டையை பயன்படுத்தி வந்துள்ளனர். நாளடைவில் அந்த மரமும் அழிந்தது நமக்கு தண்ணீரால் வரும் நோயும் பெருகியது. இப்போது இந்த மரத்தை காப்பது நம் கடமை. இதனை அனைத்து கால்நடைகளுக்கும் பயன்படுத்தலாம். #trees#தேற்றான்மரம்#gramavanam தேற்றான் கொட்டை ஆய்வில் அமெரிக்காவின் கருத்து: 🤍 அரியலூர் மாவட்டம் இராஜா 8526714100
கால்நடைகள் வளர்ப்பில் காடை வளர்ப்பும் மிக பிரபலமானது. அதிலும் குறைவான காடை வளர்த்து நல்ல வருமானம் பெறுவது சிறப்பு. இந்த பண்ணையாளர் தீவன செலவை குறைத்து நேரடியாக கறிக்கு விற்பனை செய்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார். இவரின் அனுபவமே இந்த காணொளி. இவரின் முகவரி: P.ஸ்டீபன், அடைக்கலபுரம் கிராமம், குல மாணிக்கம் (Po), அரியலூர் ( தாலுக்கா & மாவட்டம். pin - 621 722 Ph: 8248697976, 9790152910 #quailfarm #காடைவளர்ப்பு_காடை_கறி #kaadai_valarppu #gramavanam கிராமவனம் சேனல் தொடர்புக்கு: அரியலூர் மாவட்டம் இராஜா 8526714100
கடந்த ஆறு வருடங்களாக இவர் சிறு விடை கோழிகள் வளர்த்து வருகிறார். கொட்டகை இல்லாமல் வெற்றிகரமாக பண்ணை நடத்தும் திறமை மற்றும் அனுபவம் பெற்றுள்ளார். இவரின் வளர்ப்பு முறை அனைவருக்கும் சாத்தியம் ஆகாது. எனினும் கோழிகள் பற்றிய புரிதல் கிடைத்தால் இதுவும் சாத்தியமே. இப்படியும் கோழி வளர்க்க முடியும் என்பதை வெளிகாட்டவே இந்த வீடியோ. இவரிடம் தூய சிறுவிடை குஞ்சுகள் கிடைக்கும். இவரின் கைபேசி எண்: 6383497623.
நாம் மறந்து போன அதிசய மூலிகை கொடியில் கட்டு கொடியும் ஒன்று. இதனை பற்றி தெரிந்து கொள்வதோடு நடமுறைபடுத்தினால் நம் இயற்கை வாழ்வியலை மீட்கலாம். #கட்டுகொடி #kattu_kodi #chicken_natural_medicine #Summer_ranicat #gramavanam கிராமவனம் சேனல் தொடர்புக்கு: அரியலூர் மாவட்டம் இராஜா 8526714100.
#kozhi_Koothugal #interview #funny_video #funny_chicken #gramavanam
தீவன புல் விற்பனை செய்து ஆடுகளை வாங்கி நல்ல வருமானத்தோடு பண்ணைய நடத்தி வருகிறார் இந்த பண்ணையாளர்! இவரின் முகவரி: G. கலியன், இடையசித்தூர் கிராமம், விருத்தாசலம் (tk), கடலூர் (dt). Ph:8248786413 #கால்நடை_தீவனபுல் #supper_nepiar #viruthachalam #goat_farm #gramavanam கிராமவனம் சேனல் தொடர்புக்கு: அரியலூர் மாவட்டம் இராஜா 8526714100.
கோழி பண்ணையோடு நாம் அன்றாடம் சந்திக்கும் பொழுதுபோக்கு நிகழ்வுகள்! #கிராமவனம் #கோழிபண்ணை #entertainment #Kozhi_camedy_shortfilm கிராமவனம் சேனல் தொடர்புக்கு: அரியலூர் மாவட்டம் இராஜா- 8526714100.
கோழி வளர்ப்பில் இளங்குஞ்சு வளர்ப்பு மிக முக்கியமானது. எனது பண்ணையில் நான் இழப்புகள் இல்லாமல் எப்படி குஞ்சுகள் வளர்க்க கற்று கொண்டேன் என்பதை விளக்கும் வீடியோ தான் இது. #இளங்குஞ்சு_வளர்ப்பு #ஒருநாள்_குஞ்சுவளர்ப்பு #Kolikunji_valarppu #gramavanam கிராமவனம் சேனல் தொடர்புக்கு: அரியலூர் மாவட்டம் இராஜா 8526714100.
chicken dance & chicken song 🤍 hen's world: 🤍 கோழிகள் பற்றிய காமெடிகள் மற்றும் சுவாரஸ்யம் நிறைந்த வீடியோக்கள் "hen's world - கோழி உலகம்" சேனலில் ஒளிபரப்ப உள்ளோம். தாங்கள் ஆதரவு தரும்படி அன்போடு கேட்டு கொள்கிறோம் நன்றி!... #hensworld #கோழி_உலகம் #gramavanam #chicken_song #chicken_dance
கோழி வளர்ப்பில் கொட்டகையில் கிருமி நீக்கம் செய்வது மிக முக்கியமானது. கொட்டைகையில் உள்ள நோய் கிருமிகளை அழித்தால் மட்டுமே பெற்றிகரமாக பண்ணைய நடத்த முடியும்! இதில் பொட்டாசியம் பெர்மாங்கனேட் சிறந்த கிருமி நாசினியாகவும் பயன்படுத்த எளிமையாகவும் உள்ளது. #pottaciampermanganate #கோழிபண்ணையில்கிருமிநீக்கம் கிராமவனம் சேனல் தொடர்புக்கு: அரியலூர் மாவட்டம் இராஜா 8526714100
அரியலூர் மாவட்டம் இராஜா. கிராமவனம் ஒருங்கிணைந்த பண்ணை . Ph: 8526714100
அரியலூர் மாவட்டம் இராஜா 8526714100. #gramavanam #nicobari
நம் பண்ணையில் எத்தனையோ விதமான கோழிகளை சந்திக்கிறோம். அதில் கண் தெரியாத ஒரு கோழியின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை காட்டும் வீடியோ. #கண்_தெரியாத_கோழி #blind_chicken #gramavanam #nicobari கிராமவனம் சேனல் தொடர்புக்கு: அரியலூர் மாவட்டம் இராஜா 8526714100.
படிகாரத்தின் பயன் நிறைய இருந்தாலும் கோழி பண்ணைக்கு எந்த முறையில் பயன்படுத்தலாம் என்பதை விளக்கும் வீடியோ இது. அரியலூர் மாவட்டம் இராஜா 8526714100 alum#poultryfarm#gramavanam
முதன் முதலில் நாம் அடை வைத்து சந்தோஷ பட்ட நிகழ்வுகளை தான் வீடியோவாக காட்டியுள்ளேன்! #கிராமவனம்_கூத்துகள் #incubator #gramavanam #koli_chicks இன்குபேட்டர் தேவைக்கு R.சுரேஷ் ph: 9626554587 கிராமவனம் சேனல் தொடர்புக்கு: அரியலூர் மாவட்டம் இராஜா 8526714100.
தற்போது நாட்டு கோழி கறி விற்பனையில் இடவெட்டு கோழிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏனென்றால் இது சிறுவிடை தரத்திற்கு இருப்பதாலும் மற்றும் கொஞ்சம் வேகமாக வளரும் கோழியாகவும் உள்ளது. இந்த நண்பர் இடவெட்டு கோழிகள் வளர்த்து கறி விற்பனையில் வருமானம் ஈட்டுகிறார். இவரின் அனுபவத்தை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். இவரின் முகவரி: S. டேவிட் சேவியர், மதூர் Po, சிலுவத்தூர் வழி, புகையிலை பட்டி, திண்டுக்கல் (தாலுக்கா மற்றும் மாவட்டம் ) Pin-624306 தொலைபேசி எண்: 9578088023 #இடவெட்டுகோழிகள் #idaivettu #Dindigul #gramavanam கிராமவனம் சேனல் தொடர்புக்கு: அரியலூர் மாவட்டம் இராஜா 8526714100.
டன் கணக்கில் கருப்பு கவுனி அரிசி குறைந்த விலையில் கிடைக்கும். AMZ ஒருங்கிணைந்த விவசாய பண்ணை திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தற்போது பல உயிரினங்கள் உள்ளது. சுற்றுலா தளமாகவும் மாறி வருகிறது. 🤍 PART-1 AMZ ஒருங்கிணைந்த விவசாய பண்ணை! பிரம்மாண்டமான பண்ணை! integrated farm _ tourist place 🤍 PART-2 AMZ ஒருங்கிணைந்த விவசாய பண்ணை! பிரம்மாண்டமான பண்ணை! integrated farm _ tourist place 🤍 PART-3 AMZ ஒருங்கிணைந்த விவசாய பண்ணை! பிரம்மாண்டமான பண்ணை! integrated farm _ tourist place முகவரி: AMZ ஒருங்கிணைந்த விவசாய பண்ணை நீர்மங்கலம் கிராமம் , வக்கிராநல்லூர் , பூதமங்கலம் , கூத்தாநல்லூர் தாலுக்கா , திருவாரூர் மாவட்டம். Office number: 9842198672 8098999950 7904368518 Owner: AMZ .ஜியாவுதின் 9952889999 ( வாட்ஸ் அப்) Mail Id: amzfarms🤍yahoo.com #AMZ_integrated_farm #ஒருங்கிணைந்தபண்ணை #திருவாரூர் #கருப்புகவுனிஅரிசி #black_rice கிராமவனம் சேனல் தொடர்புக்கு : அரியலூர் மாவட்டம் இராஜா 8526714100.
முகவரி: R.சுரேஷ், தத்தனூர் குடிகாடு, உடையார்பாளையம் tk, அரியலூர் dt. ph: 9626554587 #incubator #இன்குபேட்டர் #gramavanam #ariyalur gramavavam chennal contact: Ariyalur raja 8526714100.
20 ஏக்கரில் மிக சிறப்பாக 250 சிறு விடை கோழிகள் வளர்த்து நல்ல வருமானம் எடுத்து வருகிறார் இந்த பண்ணையாளர். இவரின் அனுபவம் லாபம் நஷ்டம் விற்பனை நிலை எல்லாவற்றையும் கேட்டு பதிவு செய்துள்ளேன்! இவரின் முகவரி: R. மகேஷ், தெற்கு பட்டி கிராமம், உடையார்பாளையம் tk, அரியலூர் dt. ph:7397635991 #சிறுவிடைநாட்டுகோழி #சிறுவிடைகுஞ்சுகள் கிராமவனம் சேனல் தொடர்புக்கு: அரியலூர் மாவட்டம் இராஜா 8526714100.
தொழில் முறையில் கோழி வளர்ப்பவர்களுக்கு இன்குபேட்டர் அவசியம் தேவைபடுகிறது. இவரிடம் தரமான இன்குபேட்டர் கிடைக்கும். இவரின் முகவரி: R. சுரேஷ், தத்தனூர் குடிகாடு, உடையார்பாளையம் (tk), அரியலூர் (Dt). Pin-621804. Ph: 9626554587 #incubator #இன்குபேட்டர் #gramavanam கிராமவனம் சேனல் தொடர்புக்கு: அரியலூர் மாவட்டம் இராஜா 8526714100
மருத்தூர் பெரிய மீன் குஞ்சுகள் பண்ணை: S.சிவகுமார், மருத்தூர் (கிராமம் & அஞ்சல்), குத்தாலம் (tK), மயிலாடுதுறை (dt). Ph: 9655693399, 9791439246 பண்ணை நிர்வாகி: Mr. ஷேக் காதர்: 8248545009 #fish_farm #mayiladuthurai #கெண்டைமீன்குஞ்சுகள் #gramavanam கிராமவனம் சேனல் தொடர்புக்கு: அரியலூர் மாவட்டம் இராஜா 8526714100.